10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் OnePlus மற்றும் Oppo? வெளியான தகவல்

Smart Phones
By Sivaraj Jul 17, 2026 12:29 PM GMT
Report

10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போனை OnePlus மற்றும் Oppo நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

Oppo, OnePlus

இந்தியாவில் சமீபத்திய பெரிய பேட்டரி கொண்ட Oppo A6 Pro 5G ஸ்மார்ட்போனை Oppo நிறுவனம் அறிமுகப்படுத்தியது.  

oppo and oneplus will launch 10000mAh smartphone 

ஐரோப்பாவில் மீண்டும் WhatsApp-ல் ChatGPT., மெட்டாவிற்கு EU உத்தரவு

ஐரோப்பாவில் மீண்டும் WhatsApp-ல் ChatGPT., மெட்டாவிற்கு EU உத்தரவு

கடந்த ஏப்ரல் மாதம் OnePlus நிறுவனமும் பெரிய பேட்டரி கொண்ட OnePlus Nord 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

அந்நிறுவனத்தின் இந்த மொடல் ஸ்மார்ட்போன்தான் OnePlus-யின் மிகப்பெரிய பேட்டரி (9000 mAh) கொண்டதாக இருந்தது.

இந்த நிலையில், Oppo மற்றும் OnePlus நிறுவனங்கள் 10,000 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பக்கட்ட ஆய்வு

சீன சமூக ஊடகத் தளமான Weibo-வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், OnePlus போன் தற்போது ஆரம்பக்கட்ட ஆய்வு நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் 10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் OnePlus நிறுவனம் வெளியிடவில்லை.

அதே சமயம், அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள Oppo நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் SM8845 என்ற மொடல் எண்ணைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இது 10,000 mAh-க்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரியுடன் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, Oppo நிறுவனத்தின் Oppo A6 Pro 5G ஸ்மார்ட்போன், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 7000 mAh பேட்டரி மற்றும் 80W வேகமான சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. 

oppo and oneplus will launch 10000mAh smartphone

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

            

மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US