டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி! மீண்டும் சொந்த மண்ணில் மோத போவது எந்த அணியுடன்? அதிகாரபூர்வ தகவல்
வரும் செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்க அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுபயணம் செய்த இந்தியா சமீபத்தில் டி20 தொடரை இழந்தது.
இந்த நிலையில் வரும் செப்டம்பரில் இலங்கை வரும் தென்னாபிரிக்க அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இந்த தொடரின் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் உயிர் குமிழி பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிபடுத்தியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 02 ஆம் திகதி ஆரம்பமாகும்.
அட்டவணை விபரம் கீழே வருமாறு,
Next ?? ? ??https://t.co/gA9yld9JIc #SLvSA pic.twitter.com/OxGtRlbYq9
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 30, 2021
You May Like This Video