திக் திக் கிளைமேக்ஸ்! அவுஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா

South Africa National Cricket Team Australia Cricket Team Aiden Markram WTC2025
By Sivaraj Jun 14, 2025 11:39 AM GMT
Report

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான WTC இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. 

WTC இறுதிப்போட்டி

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய, WTC எனும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 

 

இலங்கையின் முன்னாள் கேப்டனுடன் இணைந்த மார்க்ரம்! WTC இறுதிப்போட்டியில் வரலாற்று சாதனை

இலங்கையின் முன்னாள் கேப்டனுடன் இணைந்த மார்க்ரம்! WTC இறுதிப்போட்டியில் வரலாற்று சாதனை

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க அணியோ 138 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் 74 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, ரபாடா மற்றும் இங்கிடி ஆகியோரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

Aiden Markram/Temba Bavuma 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிக்கெல்டன் 6 ஓட்டங்களில் வெளியேற, முல்டர் 27 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார். 

வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற மார்க்ரம்

எனினும் டெம்பா பவுமா (Temba Bavuma) மற்றும் எய்டன் மார்க்ரம் கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

Aiden Markram 

இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க தொடங்கியபோது, நிதானமாக ஆடிய கேப்டன் பவுமா 134 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் எய்டன் மார்க்ரம் பவுண்டரிகளை விரட்டி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஸ்டப்ஸ் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அணியின் வெற்றிக்கு 6 ஓட்டங்களே தேவைப்பட்டபோது மார்க்ரம் அவுட் ஆனார்.

புதிய வரலாறு

ஹேசல்வுட் ஓவரில் அவர் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொத்தம் 207 பந்துகளை எதிர்கொண்ட மார்க்ரம், 14 பவுண்டரிகளுடன் 136 ஓட்டங்கள் குவித்தார். 

மார்க்ரமின் வெளியேற்றத்திற்கு பிறகு ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 6 ஓட்டங்களை தென் ஆப்பிரிக்க அணி எடுத்து விடுமா என்ற கேள்வி எழும் வகையில் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இருந்தது. 

Australia vs South Africa/WTC 2025 

எனினும் பெடிங்கம் ஆட்டத்தை முடித்து வைத்து, தென் ஆப்பிரிக்கா புதிய வரலாறு எழுத உதவினார். தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது முதல் WTC கிண்ணத்தைக் கைப்பற்றியது.       

Australia vs South Africa/WTC 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US