ஹார்மரின் சுழலில் சுருண்ட அவுஸ்திரேலியா; டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

South Africa National Cricket Team Australia Cricket Team
By Karthikraja Oct 31, 2026 02:27 PM GMT
Report

south africa won test series vs australia: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

ஹார்மரின் சுழலில் சுருண்ட அவுஸ்திரேலியா; டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா | South Africa Won Test Series Vs Australia

இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா அணி, ஜோஷ் இங்கிலீஸின் சதத்தால் 429 ஓட்டங்கள் குவித்து முன்னிலை பெற்றது. 

ஹார்மரின் சுழலில் சுருண்ட அவுஸ்திரேலியா; டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா | South Africa Won Test Series Vs Australia

அதன் பின்னர் தனது 2வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, 387 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 

ஹாட்ரிக் தோல்வியடைந்த இந்தியா; கொண்டாடிய பாகிஸ்தான் பிரதமர்

ஹாட்ரிக் தோல்வியடைந்த இந்தியா; கொண்டாடிய பாகிஸ்தான் பிரதமர்

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிகெல்டன் 101 ஓட்டங்களும், வையான் முல்டர் 115 ஓட்டங்களும் குவித்தனர். 

ஹார்மரின் சுழலில் சுருண்ட அவுஸ்திரேலியா; டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா | South Africa Won Test Series Vs Australia

இதன் பின்னர், 284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தனது 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா அணி, மளமளவென விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. 

ஹாங்காங் சிக்ஸஸ் தொடர்; இந்தியாவை விக்கெட் இழப்பின்றி வீழ்த்திய UAE

ஹாங்காங் சிக்ஸஸ் தொடர்; இந்தியாவை விக்கெட் இழப்பின்றி வீழ்த்திய UAE

அவுஸ்திரேலியா தரப்பில், நேத்தன் லியோன் 33 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்ச ஓட்டமாகும். 

ஹார்மரின் சுழலில் சுருண்ட அவுஸ்திரேலியா; டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா | South Africa Won Test Series Vs Australia

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் 6 விக்கெட்களையும், ரபாட 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

ஹார்மரின் சுழலில் சுருண்ட அவுஸ்திரேலியா; டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா | South Africa Won Test Series Vs Australia

இதன் மூலம், 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி, 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US