நாட்டை மொத்தமாக உலுக்கிய Southport சம்பவம்... இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் செய்த உதவி

Crime England
By Arbin Aug 01, 2024 06:21 AM GMT
Report

பிரித்தானியாவின் Southport பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் ஒருவர் பெருந்தொகை நிதியுதவி அளித்துள்ளார்.

கால்பந்து நட்சத்திரம் Anthony Gordon

இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் Anthony Gordon என்பவரே Southport பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 பவுண்டுகள் நிதியுதவி அளித்துள்ளார். Merseyside பகுதியில் பிறந்தவர் Anthony Gordon.

நாட்டை மொத்தமாக உலுக்கிய Southport சம்பவம்... இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் செய்த உதவி | Southport Stabbing England Footie Star Donates

இவர் தற்போது GoFundMe கணக்கில் 10,000 பவுண்டுகள் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவர் செலுத்திய தொகையே தற்போது அதிகமாக பெறப்பட்டுள்ள நன்கொடையாக கூறப்படுகிறது.

மொத்தமாக இதுவரை 50,000 பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்காக நான்கு முறை களமிறங்கியவர் Anthony Gordon. செவ்வாய்க்கிழமை கண்ணீர் அஞ்சலி கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதில், திரளானோர் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் கலவரம்

இதனிடையே Southport கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் நாடு முழுவதும் பல பகுதிகளில் கவலரம் வெடித்துள்ளது. பொலிஸ் வாகனங்கள் நெருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் பலர் காயமடைந்துள்ளனர்.

நாட்டை மொத்தமாக உலுக்கிய Southport சம்பவம்... இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் செய்த உதவி | Southport Stabbing England Footie Star Donates

தாக்குதல்தாரியின் அடையாளம் தவறுதலாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என வெளியாக, தற்போது அதை நம்பிய சில அமைப்பினர் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US