புரதச்சத்து நிறைந்த சோயா சாதம்

By Fathima Aug 11, 2026 05:15 AM GMT
Report

Soya Rice: புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு சோயா துண்டுகளை(Soya Chunks), சைவ உணவுப்பிரியர்களின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

தசை வளர்ச்சிக்கு உதவுவதுடன் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

இதிலுள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, இதனை வைத்து சுவையான சோயா சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி- கால் கப் (வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)

சோயா - கால் கப் (வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்)

வெங்காயம்- 1 (பொடிதாக நறுக்கியது)

பச்சைமிளகாய்- 2 (பொடிதாக நறுக்கியது)

சீரகம்- 1 டீஸ்பூன்

கடுகு- சிறிதளவு

மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

காஸ்மீரி மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்

மல்லித்தூள்- 1 டீஸ்பூன்

சீரகத்தூள்- 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

புரதச்சத்து நிறைந்த சோயா சாதம் | Soya Rice Recipe In Tamil

மசாலா அரைப்பதற்கு

மிளகு- 1 டீஸ்பூன்
சோம்பு- 1 டீஸ்பூன்
பூண்டு- 6 பற்கள்
இஞ்சி- சிறிய துண்டு
புளி- சிறிதளவு

செய்முறை

அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் மாற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றியதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும், இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும், நன்றாக கிளறிவிடவும்.

புரதச்சத்து நிறைந்த சோயா சாதம் | Soya Rice Recipe In Tamil

இதனுடன் மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும், சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை வேகவிடவும்.

இதனுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை சேர்க்கவும், நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடம் மிதமான தீயில் அப்படியே விட்டு விடவும்.

சோயா மசாலாவுடன் நன்றாக சேர்ந்த பின்னர், வேக வைத்த பாஸ்மரி அரிசி சேர்த்து கிளறவும், கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்தால் சுவையான சோயா சாதம் தயார்!!!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US