நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: விண்வெளிக்கு பறக்கும் 3 குழுக்கள்

NASA SpaceX International Space Station
By Thiru Sep 18, 2026 06:01 PM GMT
Report

SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கூடுதலாக 3 விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான ஒப்பந்த திருத்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.

இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்த திருத்தத்தின் மூலம் நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கூட்டுப்பணி இந்த புத்தாண்டின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்

சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்

நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: விண்வெளிக்கு பறக்கும் 3 குழுக்கள் | Spacex Nasa New 946 Million Contract

புதிய ஒப்பந்தத்தின் கீழ் Crew-15, Crew-16 மற்றும் Crew-17 ஆகியவை புதிய பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாசாவின் வணிக விண்வெளி போக்குவரத்து திட்டத்தின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் 17வது விண்வெளி பயணம் இதுவாகும்.

விண்கலத்தை விண்ணில் செலுத்துவது,  பூமியின் சுற்று வட்டப்பாதையில் விண்கலத்தை இயக்குவது மற்றும் வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது ஆகியவை ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட முக்கிய பணிகள் ஆகும்.

நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: விண்வெளிக்கு பறக்கும் 3 குழுக்கள் | Spacex Nasa New 946 Million Contract

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US