பிரான்ஸ் குடிமக்கள் இனி இந்த நாட்டு குடியுரிமையையும் பெறலாம்! புதிய ஒப்பந்தம் அமுல்

France Spain Dual Citizenship France Dual Citizenship
By Ragavan Apr 07, 2022 11:24 PM GMT
Report

பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் இனி தங்கள் குடியுரிமையை இழக்காமல், ஸ்பெயின் நாட்டு குடியுரிமையையும் ஒரே சமயத்தில் பெற்றுக்கொல்ல அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல், ஸ்பெயின் நாட்டவரும் தங்கள் குடியுரிமையை இழக்காமல் பிரான்ஸ் குடியுரிமையையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த குடிமக்கள் இனி இரு நாட்டு குடியுரிமையையும் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையில் இரட்டைக் குடியுரிமை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்ட தேசிய உடன்படிக்கை ஏப்ரல் 1-ஆம் திகதி நடைமுறைக்கு வந்த பின்னர் இது போன்ற ஒரு விடயம் சாத்தியமாகியுள்ளது.

பிரான்ஸ் குடிமக்கள் இனி இந்த நாட்டு குடியுரிமையையும் பெறலாம்! புதிய ஒப்பந்தம் அமுல் | Spain France Permit Dual Citizenship Citizens

"லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே ஸ்பெயின் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடு பிரான்ஸ் ஆகும் " என்று ஸ்பெயின் அரசாங்கம் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மார்ச் 2021-ல் பிரான்சின் மொன்டாபனில் கையெழுத்தானது. அந்த நேரத்தில், ஸ்பெயின் அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரி, Arancha González Laya, உடன்படிக்கையின் "விதிவிலக்கான தன்மையை" எடுத்துரைத்தார், இது பிரான்சில் வசிக்கும் 275,000 ஸ்பானியர்களையும் ஸ்பெயினில் வாழும் 125,000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்களையும் பாதிக்கும் என்று கூறினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, ​​பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன்-யவ்ஸ் லு ட்ரியன், இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையேயான நல்லுறவின் " வலுவான சின்னம் " என்று கூறினார்.

பிரான்ஸ் குடிமக்கள் இனி இந்த நாட்டு குடியுரிமையையும் பெறலாம்! புதிய ஒப்பந்தம் அமுல் | Spain France Permit Dual Citizenship Citizens

இப்போது, ​​ஸ்பெயின் வெளியுறவு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒத்துழைப்புக்கான தற்போதைய அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் மற்றும் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறைக்கான பிரெஞ்சு மந்திரி Jean-Yves Le Drian இருவரும் ஸ்பானிய-பிரெஞ்சு குடியுரிமை ஒப்பந்தம் அமுலுக்கு வருவதை வரவேற்றுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் காலவரையின்றி செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் எந்த தரப்பினரும் எந்த நேரத்திலும் மற்ற தரப்பினருக்கு எழுத்துப்பூர்வமாகவும் இராஜதந்திர வழிகளிலும் அறிவிப்பதன் மூலம் அதை முறித்துக் கொள்ளலாம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US