பிரான்ஸ் - ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ: 3,00,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

Spain France Wildfire
By Thiru Jul 27, 2026 07:49 AM GMT
Report

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ

தென்மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தீயணைப்பு வீரர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் பயங்கரமான காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் தற்போது முதன்மையாக பிரான்ஸின் போர்டோ(Bordeaux) நகரின் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

பிரான்ஸ் - ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ: 3,00,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் | Spain France Wildfire 300000 People Evacuated

காட்டுத்தீயின் தீவிரத்தன்மை காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளில் இருந்தும் 3,00,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பலர் விளையாட்டு அரங்கங்களிலும், கண்காட்சி மையங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார்

பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காட்டுத்தீ வேகமாக பரவி வரும் போர்டோ பகுதியில் இரவு நேரங்களில் காற்று குறைந்து சிறிய அளவில் மழை பெய்து இருப்பதால் காட்டுத்தீ பரவல் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் - ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ: 3,00,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் | Spain France Wildfire 300000 People Evacuated

ஆனால் இந்த நிலைமை நீடிக்காது என்றும், செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 40°C (104°F) வரை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US