என் வீடியோவை பார்த்து முத்தமிட்டார்! பாடகர் SPB முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் உருக்கமாக பேசிய இளையராஜா

SPB sp balasubramaniam illayaraja
By Raju Sep 25, 2021 09:50 AM GMT
Report

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்ற நிலையில் இளையராஜா கலந்து கொண்டு உருக்கமாக பேசினார்.

பிரபல பாடகர் எஸ்பிபி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி காலமானார். இன்றுடன் அவர் மறைந்து ஓராண்டு ஆகிறது, இதையடுத்து பாடும் நிலா எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று காலை10.30 மணி அளவில் பத்மவிபூஷண் இசைஞானி இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இசைஞானி பேசும் போது அவருக்கும் S.P.Bக்கும் உள்ள தெய்வீக நட்பை மற்றும் அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூர்ந்தார். எஸ்.பி.பி மருத்துவமனையில் இருந்தபோது உனக்காக நான் காத்திருக்கின்றேன் சீக்கிரம் எழுந்து வா பாலு என பேசி காணொளி ஒன்றை அவருக்கு அனுப்பினேன்.


அந்த காணொளியை பார்த்து எஸ்.பி.பி முத்தமிட்டதாக சரண் வாயிலாக அறிந்தேன். யாரையாவது பார்க்க வேண்டுமா? என கேட்டதற்கு ராஜாவை வரச் சொன்னதாக அறிந்தேன். அந்த ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு என்று உருக்கமாக பேசினார்.

இதையடுத்து, தினா வந்திருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US