முதன்மையான விமான நிறுவனம்... எரிபொருள் விலையால் சேவைகளை மொத்தமாக நிறுத்த முடிவு

Donald Trump Flight
By Arbin May 02, 2026 06:58 AM GMT
Report

திவாலான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தனது சேவைகளை நிறுத்தத் தயாராகி வருகிறது.

செயற்பாடுகளை நிறுத்தும்

ஸ்பிரிட் நிறுவனத்தை மீட்பதற்கான உடன்பாடு எட்டப்படாமல் அதன் நிர்வாகக் குழு கூட்டம் முடிவடைந்ததை அடுத்தே இந்த முடிவு என தெரிய வருகிறது.

முதன்மையான விமான நிறுவனம்... எரிபொருள் விலையால் சேவைகளை மொத்தமாக நிறுத்த முடிவு | Spirit Airlines Prepares Shut Down

Spirit விமான நிறுவனத்தின் வீழ்ச்சியானது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோக வழிவகுக்கும். மேலும், இரண்டு மாதங்களாக நீடித்து வரும் ஈரான் போரின்போது விமான எரிபொருள் விலை இரட்டிப்பானதன் காரணமாக, செயற்பாடுகளை நிறுத்தும் முதல் விமான நிறுவனம் இதுவாகும்.

ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம்

ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம்

ஸ்பிரிட் விமான நிறுவனத்தின் வீழ்ச்சி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தனது நெருங்கிய ஆலோசகர்கள் சிலர் மற்றும் காங்கிரஸில் உள்ள பல குடியரசுக் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, ஸ்பிரிட் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக 500 மில்லியன் டொலரை அவர் முன்மொழிந்திருந்தார்.

20,000 வேலை இழப்புகள்

ஒரு காலகட்டத்தில், ஸ்பிரிட் நிறுவனம் அமெரிக்க விமான சேவைகளில் 5 சதவீதத்தைக் கொண்டிருந்தது. ஆனால் முதன்மையான விமான நிறுவனங்களுடன் போட்டியிட்ட சந்தைகளில் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்க உதவியது.

முதன்மையான விமான நிறுவனம்... எரிபொருள் விலையால் சேவைகளை மொத்தமாக நிறுத்த முடிவு | Spirit Airlines Prepares Shut Down

இந்த நிலையில் தற்போது ஸ்பிரிட் நிறுவனம் ஒரு ஒழுங்குமுறையான முறையில் தனது செயல்பாடுகளை முடித்துக்கொள்ள இருக்குறது. இதன்படி, இரவோடு இரவாக விமானச் சேவைகள் நிறுத்தப்படும், விமானங்கள் திரும்ப அனுப்புவதற்காக உரிய இடங்களுக்கு மாற்றப்படும்,

மேலும் பணியாளர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர். ஸ்பிரிட் நிறுவனம் செயற்பாடுகளை நிறுத்துவதால், கிட்டத்தட்ட 20,000 வேலை இழப்புகள் ஏற்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US