Nike நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு., 2 சதவீத பணிநீக்கம் அறிவிப்பு

Sports
By Ragavan Feb 16, 2024 03:37 PM GMT
Report

உலகின் மிகப்பாரிய Sports wear Brand-ஆன Nike நிறுவனம் அதன் இரண்டு சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன.

அந்த வரிசையில், சமீபத்தில் மற்றொரு மாபெரும் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராக உள்ளது. 

திவாலான அனில் அம்பானியின் நிறுவனத்தை கையகப்படுத்த துடிக்கும் சகோதரர்கள்., யார் அவர்கள்?

திவாலான அனில் அம்பானியின் நிறுவனத்தை கையகப்படுத்த துடிக்கும் சகோதரர்கள்., யார் அவர்கள்?

முன்னணி விளையாட்டு ஆடை உற்பத்தி நிறுவனமான Nike, உலகெங்கிலும் உள்ள இரண்டு சதவீத பணியாளர்களை (சுமார் 1700 பேர்) பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

NIke Brand, Nike Sportswear Giant, Nike Shoes, Nike Job Cut, Nike நிறுவனம் ஊழியர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி., 2 சதவீதம் ஆட்குறைப்பு

இரண்டு கட்டமாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தொகுதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.

நான்காவது காலாண்டின் முடிவில் இருந்து இரண்டாவது சுற்று பணிநீக்கங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIke Brand, Nike Sportswear Giant, Nike Shoes, Nike Job Cut, Nike நிறுவனம் ஊழியர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி., 2 சதவீதம் ஆட்குறைப்பு

செலவுக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Nike உலகளவில் 83,700 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டோம்., பிசிசிஐ உத்தரவை புறக்கணித்த இஷான், ஸ்ரேயாஸ்

எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டோம்., பிசிசிஐ உத்தரவை புறக்கணித்த இஷான், ஸ்ரேயாஸ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 NIke Brand, Nike Sportswear Giant, Nike Shoes, Nike Job Cut

நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US