லண்டனில் அத்துமீறி வசித்த நபர்: வெறும் 1 பவுண்ட் இழப்பீடு வழங்க உத்தரவு

London
By Sivaraj Oct 16, 2026 11:11 AM GMT
Report

Squatter ordered pay nominal compensation of 1 pound in london: பிரித்தானியாவில் இசை அரங்கத்தில் அத்துமீறி வசித்தவருக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் இழப்பீடு வழங்கப்பட்டது.

பிரித்தானியாவின் லண்டனில் உறங்கிக் கொண்டிருந்தபோது கட்டிடம் இடிக்கப்பட்டதால், அத்துமீறி வசித்தவருக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் இழப்பீடு வழங்கப்பட்டது. 

அத்துமீறி வசித்து வந்தார் 

நிக்கோலா சையா என்ற நபர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற இசை அரங்கம் ஒன்றில் அத்துமீறி வசித்து வந்தார். 

squatter ordered pay nominal compensation of 1 pound in london 

இங்கிலாந்தில் இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் சந்தித்த அதிர்ச்சி

இங்கிலாந்தில் இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் சந்தித்த அதிர்ச்சி

1860-களில் கட்டப்பட்ட இந்த அரங்கம் வசிப்பதற்கு தகுதியற்றது என கூறப்பட்டபோதும், அங்கேயே வசித்து வந்ததால் அதன் உரிமையாளர் ரவீந்தர் லாலி, கூரை இடிந்து விழுந்துவிடும் என்று 2023-ஆம் ஆண்டு முதல் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த ஜூலை 18-ஆம் திகதி சையா உறங்கிக்கொண்டிருந்தபோது கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து லாலி மற்றும் அவரது சொத்து நிறுவனமான RSL ஸ்லோ லிமிடெட் மீது துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோத வெளியேற்றத்திற்காக சையா வழக்குத் தொடர்ந்தார். 

60,000 பவுண்டுகள் 

தனக்கு அதிர்ச்சி, மன அழுத்தம், பதட்டம் மற்றும் சிரமம் ஏற்பட்டதற்கு இழப்பீடாக 60,000 பவுண்டுகள் வரை வழங்க வேண்டும் என கோரினார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வர, நிக்கோலா சையா மீது சுமத்தப்பட்ட அத்துமீறல், சேதங்கள் குறித்த எதிர் வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் தொழில்நுட்ப ரீதியாக அத்துமீறி நுழைந்தவர் என்று தீர்ப்பளித்தார்.

இருப்பினும், அவரால் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்த நீதிபதி, பெயரளவு இழப்பீடாக வெறும் 1 பவுண்ட் மட்டுமே வழங்க உத்தரவிட்டார்.

மேலும், துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் நிக்கோலா சையாவிற்கு 2,000 பவுண்டுகள் இழப்பீடாக வழங்கப்பட்டது. 

squatter ordered pay nominal compensation of 1 pound in london

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US