சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK

Chennai Super Kings Sunrisers Hyderabad
By Arbin Apr 25, 2025 06:45 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது லீக் போட்டியில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிரவீஸ் அதிரடி

நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேக் ரசித் டக் அவுட் ஆகி வெளியேற இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார்.

சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK | Srh Beat Csk Chepauk Very First Time

இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாம்கரன் 10 பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்க்க முயற்சி செய்த ஜடேஜா 17 பந்துகளில் 21 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி சரிவை நோக்கி சென்ற நிலையில், சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய பிரவீஸ் அதிரடி காட்டினார். நான்கு சிக்சர், ஒரு பவுண்டரி என 25 பந்துகளில் அவர் 42 ஓட்டங்கள் எடுத்தார். அதிரடி வீரர் சிவம் துபே 12 ஓட்டங்களில் வெளியேற தோனி 6 ஓட்டங்களில் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார்.

சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK | Srh Beat Csk Chepauk Very First Time

எஞ்சிய சென்னை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தீபக் ஹூடா கடைசி வரை போராடி 21 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா முதல் ஓவரில் இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்தார். இதனால் சென்னை ரசிகர்கள் கொஞ்சம் உற்சாகம் அடைந்தனர்.

சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK | Srh Beat Csk Chepauk Very First Time

இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டம்

இதே போன்று பவர் பிளேவுக்குள் டிராவிஸ் ஹெட் 19 ஓட்டங்களில் வெளியேற அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசன் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதனால் ஐதராபாத் அணி 8.1 ஓவரில் 54 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK | Srh Beat Csk Chepauk Very First Time

இந்த நிலையில், இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 44 ஓட்டங்கள் சேர்த்தார். இளம் வீரர் அங்கீத் வர்மா 19 ஓட்டங்கள் எடுக்க வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் கமெண்டு மெண்டீஸ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடியை பிரிக்க சென்னை வீரர்கள் தடுமாறினர். இருப்பினும் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் அபாரமாக விளையாடிய கவிண்டு மெண்டீஸ் 22 பந்துகளின் 32 ஓட்டங்கள் சேர்த்தார்.

சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK | Srh Beat Csk Chepauk Very First Time

நிதீஷ்குமார் 19 ஓட்டங்கள் எடுக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

சென்னை தரப்பில் நூர் அஹமத் இரண்டு விக்கெட்டுளும் கலீல் அஹமத், அன்சில் கம்போஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் 6 முறை சன்ரைசர்ஸ் அணி சென்னையை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டு முதல் வெற்றியை ருசித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US