IPL வரலாற்றில் நம்ப முடியாத வெற்றி! இமாலய இலக்கை துரத்தி பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Shreyas Iyer Punjab Kings Sunrisers Hyderabad Travis Head
By Thiru Apr 12, 2025 07:15 PM GMT
Report

பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

பேட்டிங்கில் மிரட்டிய பஞ்சாப் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரின் 27-வது லீக் ஆட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் குவித்தனர்.

பிரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தும், பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 82 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

உக்ரைனிய தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்ய ட்ரோன்கள்: 3 பொதுமக்கள் உயிரிழப்பு

உக்ரைனிய தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்ய ட்ரோன்கள்: 3 பொதுமக்கள் உயிரிழப்பு

பின்னர் கடைசி நேரத்தில் களத்திற்குள் புகுந்த ஸ்டாய்னிஸ் தன்னுடைய பங்கிற்கு 11 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ஓட்டங்கள் குவித்தது.

உக்ரைனிய தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்ய ட்ரோன்கள்: 3 பொதுமக்கள் உயிரிழப்பு

உக்ரைனிய தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்ய ட்ரோன்கள்: 3 பொதுமக்கள் உயிரிழப்பு

நம்ப முடியாத வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ்

246 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தனர்.

டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 10 சிக்ஸர் 14 பவுண்டரிகளுடன் 141 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

IPL வரலாற்றில் நம்ப முடியாத வெற்றி! இமாலய இலக்கை துரத்தி பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | Srh Defeats Punjab Kings With Record Chase

சிக்சர்களும் பவுண்டரிகளும் பறந்த இந்த போட்டியை கிளாசன் தன்னுடைய கடைசி நேர அதிரடியுடன் நிறைவு செய்தார்.

அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட இமாலய இலக்கை ஹைதராபாத் அணி  9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US