Emerging Nations Trophy: மகுடம் சூடிய இலங்கை மகளிர்படை..அயர்லாந்தை வீழ்த்தி அபாரம்

Sri Lanka Cricket Ireland Cricket Team
By Sivaraj Nov 25, 2026 09:51 AM GMT
Report

Sri lanka women beat ireland and win emerging trophy: மகளிர் அயர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி எமர்ஜிங் நேஷனஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஐசிசி மகளிர் எமர்ஜிங் நேஷனஸ் கிண்ண இறுதிப்போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது. 

எமர்ஜிங் நேஷனஸ் கிண்ண இறுதிப்போட்டி

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான, ஐசிசி மகளிர் எமர்ஜிங் நேஷனஸ் கிண்ண இறுதிப்போட்டி அஜ்மானில் நடந்தது. 

Sri lanka women champion 2026  

2027 ஐபிஎல் ஏலத்திற்கு பெயரை பதிவு செய்துள்ள சேவாக் மகன் ஆர்யவீர்

2027 ஐபிஎல் ஏலத்திற்கு பெயரை பதிவு செய்துள்ள சேவாக் மகன் ஆர்யவீர்

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலானா டல்செல் 24 ஓட்டங்கள் எடுத்தார்.

சத்யா சந்தீபனி 4 விக்கெட்டுகளும், சேத்தனா விமுக்தி, சுகந்திகா குமாரி, நிமாஷா மீபேஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

Sri lanka women champion 2026

இலங்கை சாம்பியன்

பின்னர் ஆடிய இலங்கை அணி 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Sri lanka women champion 2026 

இமேஷா துலானி 25 பந்துகளில் 44 ஓட்டங்களும், சஞ்சனா கவிந்து 25 ஓட்டங்களும் விளாசினர். கியா மெக்கர்த்தி, கேரா முராரே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.    

ஆட்டநாயகி விருதை சத்யா சந்தீபனியும், தொடர் நாயகி விருதை விஷ்மி குணரத்னேவும் பெற்றனர். 

Sathya Sandeepani 

Vishmi Gunaratne 

Sri lanka women champion 2026

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US