இலங்கை பிக்குகளால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நிராகரித்த தமிழன் யார்?
இலங்கை வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் பிரித்து பார்க்க முடியாது.
இலங்கை வரலாற்றை விட்டு தமிழக வரலாறு எழுத முடியாது. அதுபோலவே தமிழக வரலாற்றை விட்டு இலங்கை வரலாற்றையும் எழுத முடியாது.
காவேரி என்றாலே கரிகால சோழன் என்று தான் கூற முடியும். கரிகால சோழன் இமயம் வரை படையெடுத்து தனது புலிக்கொடியை நாட்டியுள்ளார்.
அதுபோலவே அருண்மொழிவர்மன் இலங்கையில் வசித்து வந்தார். அவருக்கு பல பிக்குகள் ஆதரவாக இருந்தார். ஒரு சில காலத்தில் அருண்மொழிவர்மரை இலங்கையை ஆட்சி செய்யுமாறு கூறினார்கள்.
ஏன் அதை வேண்டாம் என்று அருண்மொழிவர்மன் கூறினார். அவ்வாறு அவர் ஆட்சி செய்திருந்தால் தமிழ் மொழி வளர்வதற்கு ஒரு உத்தியாகவும் இருந்திருக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளது.
இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள காலம் என்ற நிகழ்ச்சியின் இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |