பிரித்தானியாவில் இலங்கை மாணவன் எடுத்த பகீர் முடிவு

London Crime
By Arbin Feb 27, 2024 03:00 AM GMT
Report

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வேண்டும் என்ற கனவு கண்ட இலங்கை மாணவர் அந்தரங்கப் புகைப்பட விவகாரத்தில் கொடூர முடிவை எடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேம்பிரிட்ஜ்  கனவு

மிகவும் திறமைசாலி, இரக்க குணம் கொண்டவர் என கொண்டாடப்படும் 16 வயதேயான Dinal De Alwis என்ற மாணவரே தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் இலங்கை மாணவன் எடுத்த பகீர் முடிவு | Sri Lanka Boy Took His Own Life Blackmailed

கால்பந்து விளையாட்டு வீரர் என்பதுடன் ரக்பி விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட Dinal De Alwis அவரது GCSEல் அனைத்திலும் A* வாங்கியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார்.

ஆனால் 2022 அக்டோபர் மாதம் குடும்பத்துடன் Majorca சுற்றுலா முடித்து வந்த பின்னர் அவர் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அக்டோபர் 26ம் திகதி நள்ளிரவு தினாலுக்கு இரண்டு அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பி வைத்த மர்ம நபர், 100 பவுண்டுகள் கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லது அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட இருப்பதாகவும் மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த நபரால் தமது புகைப்படம் இணையத்தில் வெளியாகும் ஆபத்து இருப்பதை உணர்ந்து, குடியிருப்பில் இருந்து 2 மணிக்கு வெளியேறிய தினால், விபரீத முடிவு எடுக்கப்போவதாக கூறி காணொளி ஒன்றை பதிவு செய்து, பெற்றோருக்கு அனுப்பியுள்ளார்.

பெண் தோழிகள்

அதன் பின்னர் தினாலின் சடலம் மீட்கப்பட்டது. இந்த வழக்கில், தினாலை மிரட்டிய மர்ம நபரை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் அந்த நபர் நைஜீரியாவில் இருந்து தினாலை தொடர்புகொண்டிருக்கலாம் என்று பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் இலங்கை மாணவன் எடுத்த பகீர் முடிவு | Sri Lanka Boy Took His Own Life Blackmailed

தினாலின் அந்தரங்கப் புகைப்படங்கள் பெண் ஒருவரால் பதிவு செய்யப்பட்டு, தவறான கைக்கு சிக்கியிருக்கலாம் என்றே தந்தை Kaushallya நம்புகிறார். தினாலுக்கு சில பெண் தோழிகள் இருப்பது தமக்கு தெரியும் என்றும் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US