ஐபிஎல் 2026யில் விளையாட இலங்கை வீரர்களுக்கு நிபந்தனை: ஏன்?

Wanindu Hasaranga
By Sivaraj Mar 21, 2026 10:02 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களது வீரர்கள் franchise லீக் போட்டிகளில் விளையாட NOC பெறுவதற்கு, உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. 

ஐபிஎல் அணிகளுக்கு கவலை

ஐபிஎல் 2026 தொடர் இம்மாதம் 28ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில் பேட் கம்மின்ஸ், சாம் கர்ரன், ஹேசல்வுட், நாதன் எல்லிஸ், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட வீரர்கள் காயமடைந்ததால் விலகியுள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Pathum Nissanka 

கருப்பாக இருப்பதால் புறக்கணிப்பு - ஓய்வை அறிவித்த தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர்

கருப்பாக இருப்பதால் புறக்கணிப்பு - ஓய்வை அறிவித்த தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர்

இந்த சூழலில் இலங்கை கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நிபந்தனை, ஐபிஎல் தொடருக்கு உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, franchise லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு தேவையான 'தடையின்மை சான்றிதழ்களை' (NOCs) பெறுவதற்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (SLC) தனது வீரர்கள் உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

அப்படியானால், ஐபிஎல் 2026 தொடரில் விளையாடவும் இலங்கை வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

Matheesha Pathirana

சில வாரங்களில் இணையும் இலங்கை வீரர்கள்

இலங்கையின் வனிந்து ஹசரங்க லக்னோ அணியிலும், நுவான் துஷாரா பெங்களூரு அணியிலும், மதீஷா பத்திரனா கொல்கத்தா அணியிலும், ஈஷான் மலிங்கா ஐதராபாத் அணியிலும் அடுத்த சில வாரங்களில் இணைய உள்ளனர். 

இதற்கிடையில் துஷ்மந்த சமீரா, பதும் நிசங்கா (டெல்லி கேபிட்டல்ஸ்) மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் ஏற்கனவே "உடல் செயல்திறன் தேர்வில்" தேர்ச்சி பெற்றுவிட்டனர். எனவே அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

அதே சமயம் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நுவான் துஷாரா ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான NOCஐ பெறுவதற்கு, தனது உடல் செயல்திறன் தேர்வின் முடிவைப் பொறுத்தே தகுதி பெறுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.    

Nuwan Thushara

Wanindu Hasaranga

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US