ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இலங்கை அணி அபார வெற்றி

Sri Lanka Cricket Afghanistan Cricket Team
By Yashini Feb 05, 2024 12:08 PM GMT
Report

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான்- இலங்கை

ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 2-ம் திகதி தொடங்கியுள்ளது.

அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்து 198 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் அதிகபட்சம் 91 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணியில் விஸ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இலங்கை அணி அபார வெற்றி | Sri Lanka Defeated Afghanistan  

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 439 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து. இலங்கை அணி சார்பில் மேத்யூஸ் 141 ரன்களும் மற்றும் சண்டிமால் 107 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் தரப்பில், நவீத் ஸத்ரன் 4 விக்கெட்டுகளையும் நிஜத் மசூத் மற்றும் குவாய்ஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பில் ஸத்ரன் 114 ஓட்டங்களும் ரஹ்மத் ஷா 54 ஓட்டங்களும் அதிகபட்சம் பெற்று கொண்டனர். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இலங்கை அணி அபார வெற்றி | Sri Lanka Defeated Afghanistan

இலங்கை அணி பந்து வீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை பெற்றார். இந்நிலையில் இலங்கை அணிக்கு 56 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களும், நிஷான் மதுஷ்கா 32 ஓட்டங்களும் பெற்றனர். பிரபாத் ஜெயசூர்யா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US