இலங்கை கிரிக்கெட் வீரருக்கு NOC இல்லை: IPL-லில் RCB அணிக்கு பின்னடைவு

Sri Lanka Cricket Indian Cricket Team Nuwan Thushara IPL 2026
By Thiru Mar 27, 2026 02:05 PM GMT
Report

இலங்கை வீரருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் NOC வழங்காததால் IPL-லில் ஆர்.சி.பி அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆர்சிபி அணிக்கு பின்னடைவு

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து தொடங்குகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு NOC இல்லை: IPL-லில் RCB அணிக்கு பின்னடைவு | Sri Lanka Denied Noc For Nuwan Thushara To Ipl

இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் சூழ்நிலையில், RCB அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் வேகமாக தீர்ந்து வரும் ஏவுகணைகள்: பென்டகன் அதிகாரிகள் தீவிர ஆலோசனை

அமெரிக்காவிடம் வேகமாக தீர்ந்து வரும் ஏவுகணைகள்: பென்டகன் அதிகாரிகள் தீவிர ஆலோசனை

இலங்கை வீரருக்கு NOC இல்லை

அதாவது, RCB அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுவரை தடையில்லா சான்றிதழ்(NOC) வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு NOC இல்லை: IPL-லில் RCB அணிக்கு பின்னடைவு | Sri Lanka Denied Noc For Nuwan Thushara To Ipl

இதனால் IPL போட்டியில் RCB அணிக்காக நுவான் துஷாரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே RCB அணியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தொடக்க சில போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US