ஜனாதிபதி தேர்தல் 2024: காலை 10 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Kirthiga Sep 21, 2024 06:32 AM GMT
Report

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பொருளாதார நெருக்கடி இன்று வரையில் தீராத நிலையில், அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 : முடிவுகள், கருத்துக்கள் சுமந்த சிறப்பு நேரலை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 : முடிவுகள், கருத்துக்கள் சுமந்த சிறப்பு நேரலை

அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.  

ஜனாதிபதி தேர்தல் 2024: காலை 10 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு | Sri Lanka Election 2024 Voter Turnout As At 10Am

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம்.  

50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர

எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.

ஜனாதிபதி தேர்தல் 2024: காலை 10 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு | Sri Lanka Election 2024 Voter Turnout As At 10Am

அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

காலை 10 மணி நிலவரம்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் பல மாவட்டங்களில் ஏற்கனவே 20 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (21) காலை 10.00 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு: 

  • களுத்துறை - 32%
  • நுவரெலியா - 30%
  • முல்லைத்தீவு - 25%
  • வவுனியா - 30%
  • இரத்தினபுரி - 20%
  • கேகாலை - 15%
  • அம்பாறை - 30%
  • மன்னார் - 29%
  • கம்பஹா - 25%
  • கொழும்பு - 20%
  • கண்டி - 20%
  • காலி - 18%
  • மாத்தறை - 30%
  • மட்டக்களப்பு - 17%
  • குருநாகல் - 30%
  • பொலன்னறுவை - 38%
  • மொனராகலை - 21%
  • பதுளை - 21%

ஜனாதிபதி தேர்தல் 2024: காலை 10 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு | Sri Lanka Election 2024 Voter Turnout As At 10Am

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US