பெரிய இழப்பு.. டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் நட்சத்திர வீரர்கள்? சிக்கலில் இலங்கை கிரிக்கெட் வாரியம்

srilanka cricket injury t20worldcup kusalperera
By Basu Sep 16, 2021 06:45 AM GMT
Report

 டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியில் இடம்பெற்ற இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியை செப்டம்பர் 12ம் திகதி இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வாமாக அறிவித்தது.

இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்கவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இருவரும் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 14ம் திகதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்க ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

குசல் பெரேராவுக்கு பின் தொடையிலும், லஹிரு மதுஷங்கவுக்கு தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தற்போது சிகிச்சை பெற்று வரும் குசல் பெரேரா உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மதுஷங்கவுக்கு பதிலாக மினோத் பானுகா டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

2-1 என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, டி20 தொடரில் 3-0 என ஒயிட் வாஷ் ஆனது.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US