இலங்கையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள்

Sri Lanka Crime
By Thiru May 29, 2026 12:05 AM GMT
Report

இலங்கையின் களுத்துறையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான காரின் சிசிடிவி காட்சிகள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

இலங்கையில் துப்பாக்கிச்சூடு

இலங்கை களுத்துறையின் வெட்டுமகடை பகுதியில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்று காலை(28.05.2026) மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் மீது காரில் வந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.

இதையடுத்து துப்பாக்கி சூடு காயத்துடன் கிழே விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்: நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்: நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

இலங்கையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள் | Sri Lanka Gun Shooting Police Seized Car And Gun

பொலிஸாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் மோட்டார் சைக்கிளோட்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார், நேபட பிரதேசத்தின் தெபுவன பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைவிடப்ப்ட்ட நிலையில் காரினுள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட கார் தெபுவன அஞ்சல் அலுவலகம் அருகே கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US