இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் இலங்கை திரும்ப சிறப்பு குடிவரவு ஏற்பாடு

Tamil nadu Sri Lanka India Migrants
By Karthikraja Aug 13, 2026 01:12 PM GMT
Report

sri lanka permits migrants return from india : இந்தியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் மீண்டும் நாடு திரும்புவதற்கான சிறப்பு குடிவரவு ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு குடிவரவு ஏற்பாடு

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர்கள், நாட்டில் இருந்து வெளியேறி, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் இலங்கை திரும்ப சிறப்பு குடிவரவு ஏற்பாடு | Sri Lanka Permit Migrants India Return To Homeland

இந்நிலையில் முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டை வெளியேறி இந்தியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் மீண்டும் நாடு திரும்புவதற்கான சிறப்பு குடிவரவு ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரின் (UNHCR) வழிகாட்டுதலின் கீழ் திரும்பி வருபவர்களுக்கான சட்டரீதியான தடைகளை நீக்குவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் ஆகும்.

இவ்வ்வாறு நாடு திரும்ப விரும்புவார்கள், 2006 ஜூன் ஒன்றாம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டுச் சென்றிருக்க வேண்டும்.

இலங்கை தூதரகம் மூலம் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

மேலும், அவர்கள் கொலை, தேசத்துரோகம் அல்லது பிற குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரச புலனாய்வு சேவையால் பரிசோதிக்கப்படுவார்கள். 

இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்

இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்

இந்த பரிசோதனைச் செயல்முறையில் தகுதி பெற்றவர்கள், அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக தற்காலிக கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கீகரிக்கப்படாத வழிகள் மூலம் வெளியேறியதற்காக, குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் 58,000 இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். முகாமிற்கு வெளியே காவல்நிலையத்தில் பதிவு செய்து, 34,000 இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US