உலகக்கோப்பை Super 12-க்கு தகுதி பெற்ற இலங்கை! அசத்திய வஹிண்டு ஹசரங்கா: அபார வெற்றி

SrilankaCricketTeam T20Worldcup WahinduHasaranga Super12Round
By Kaviarasan Oct 20, 2021 06:00 PM GMT
Report

உலகக்கோப்பை டி20 தொடருக்கான குவாலிபயர் போட்டியில், அயர்லாந்தை இலங்கை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ஆம் திகதி முதல் உலகக்கோப்பை டி20 தொடருக்கான சூப்பர் 12- போட்டிகள் துவங்கவுள்ளது.

இதற்கு இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் ஏற்கனவே சூப்பர் 12- க்கு தகுதி பெற்றுவிட்டதால், இதில் தகுதி பெறுவதற்கான குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த குவாலிபயரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி, அயர்லாந்தை எதிர் கொண்டது. அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

உலகக்கோப்பை Super 12-க்கு தகுதி பெற்ற இலங்கை! அசத்திய வஹிண்டு ஹசரங்கா: அபார வெற்றி | Sri Lanka Qualified For The Super 12 Round

இலங்கை அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிஷன்கா 61 ஓட்டங்களும், வஹின்டு ஹசரங்கா 71 ஓட்டங்களும் எடுத்தனர். அதன் பின் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இலங்கை அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை Super 12-க்கு தகுதி பெற்ற இலங்கை! அசத்திய வஹிண்டு ஹசரங்கா: அபார வெற்றி | Sri Lanka Qualified For The Super 12 Round

இதற்கு முன் நடந்த நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வென்றிருந்த நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கையின் இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.

உலகக்கோப்பை Super 12-க்கு தகுதி பெற்ற இலங்கை! அசத்திய வஹிண்டு ஹசரங்கா: அபார வெற்றி | Sri Lanka Qualified For The Super 12 Round

வரும் வெள்ளிக்கிழமை அயர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கான போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்தணி தகுதி பெறும். இலங்கை அணி குழு A-வில் உள்ளது. இந்த குழுவில் இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, நமீபியா போன்ற அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.             

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US