திருப்பியடித்த இலங்கை! அச்சுறுத்திய பவுலர்..பரபரப்பான கட்டத்தில் காலி டெஸ்ட்

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Pathum Nissanka
By Sivaraj Jun 20, 2025 08:49 AM GMT
Report

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 485 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

பத்தும் நிசங்க 187 ஓட்டங்கள் 

காலியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 

Sri Lanka vs Bangladesh, Galle 2025 

ஐபிஎல் தொடரில் இணையும் புதிய அணி? - ரூ.538 கோடி இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

ஐபிஎல் தொடரில் இணையும் புதிய அணி? - ரூ.538 கோடி இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 495 ஓட்டங்கள் எடுத்தது. முஷ்பிகுர் ரஹீம் 163 ஓட்டங்களும், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ஓட்டங்களும் குவித்தனர்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் பத்தும் நிசங்க 187 ஓட்டங்கள் விளாசினார். தினேஷ் சண்டில் 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மேத்யூஸ் மற்றும் ரத்னயாகே தலா 39 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை அணி 485 ஓட்டங்கள் குவிப்பு

பொறுப்புடன் ஆடிய இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் 87 (148) ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி 485 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது. 

Kamindu Mendis 

இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த நயீம் ஹசன் 5 விக்கெட்டுகளும், ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, 10 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள வங்காளதேசம் 1 விக்கெட்டுக்கு 27 ஓட்டங்கள் எடுத்துள்ளது.       

Kamindu Mendis/Sri Lanka vs Bangladesh, Galle 2025  

Nayeem Hasan 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US