இலங்கை கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு! டெஸ்ட் கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்கா இருந்து ஓய்வு

Sri Lanka Cricket Wanindu Hasaranga Bangladesh Cricket Team
By Thiru Mar 18, 2024 06:26 PM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஓயவை அறிவித்துள்ளார்.

வனிந்து ஹசரங்கா ஓய்வு

26 வயதான இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா(Vanindu Hasaranga), டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இலங்கை அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு! டெஸ்ட் கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்கா இருந்து ஓய்வு , Sri Lanka cricketer Wanindu Hasaranga retires from Test cricket, Wanindu Hasaranga Test cricket retirement, Sri Lanka spin bowler Wanindu Hasaranga retires from Tests, Wanindu Hasaranga ODI and T20 cricket, Reason for Wanindu Hasaranga retirement from Test cricket,

அதே நேரத்தில், 48 ஒருநாள் போட்டிகளில் 67 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் 91 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

3 வயது பிரித்தானிய குழந்தை அனைத்தையும் சாப்பிடுகிறது! அதிர்ச்சி தரும் Pica நோய்!

3 வயது பிரித்தானிய குழந்தை அனைத்தையும் சாப்பிடுகிறது! அதிர்ச்சி தரும் Pica நோய்!

வரும் 22ம் திகதி வங்கதேச அணிக்கு எதிராக தொடங்க உள்ள டெஸ்ட் தொடருடன் வனிந்து ஹசரங்கா ஓய்வு பெற உள்ளார்.

ஹசரங்கா தனது ஓய்வு முடிவை பற்றி கூறியதாவது

"டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இலங்கை அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்."

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஹசரங்காவின் ஓய்வு முடிவை ஏற்றுக் கொண்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு! டெஸ்ட் கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்கா இருந்து ஓய்வு, Sri Lanka cricketer Wanindu Hasaranga retires from Test cricket, Wanindu Hasaranga Test cricket retirement, Sri Lanka spin bowler Wanindu Hasaranga retires from Tests, Wanindu Hasaranga ODI and T20 cricket, Reason for Wanindu Hasaranga retirement from Test cricket,

தொடரை கைப்பற்றிய வங்கதேசம்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி!

தொடரை கைப்பற்றிய வங்கதேசம்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி!

வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்லி டி சில்வா, "ஹசரங்கா ஒரு திறமையான வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது வருத்தமளிக்கிறது. ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 Sri Lanka cricketer Wanindu Hasaranga retires from Test cricket, Wanindu Hasaranga Test cricket retirement, Sri Lanka spin bowler Wanindu Hasaranga retires from Tests, Wanindu Hasaranga ODI and T20 cricket, Reason for Wanindu Hasaranga retirement from Test cricket, 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US