புதிய அணித்தலைவர் நியமனம்! இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு
எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 24 பேர் கொண்ட இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடவுள்ளது.
ஜூன் 23ம் திகதி இங்கிலாந்து-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டி நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 24 பேர் அடங்கிய அணியை இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் 9ம் திகதி அதிகாலை இலங்கை அணி இங்கிலாந்து புறப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 அணித்தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
24 அடங்கிய இலங்கை அணி விவரம்:
- குசால் பெரேரா (அணித்தலைவர்).
- குசால் மெண்டிஸ்.
- தனுஷ்க குணதிலக்க.
- அவிஷ்கா பெர்னாண்டோ.
- நிஸ்ஸங்க.
- நிரோஷன் திக்வெல்ல.
- தனஞ்சய டி சில்வா.
- ஓஷாதா பெர்னாண்டோ.
- சரித் அசலங்கா.
- தாசுன் ஷானகா.
- வாணிந்து ஹசரங்கா.
- ரமேஷ் மெண்டிஸ்.
- சாமிகா கருணாரத்ன.
- தனஞ்சய லக்ஷன்.
- இஷான் ஜெயரத்ன.
- சமீரா.
- இசுரு உதனா.
- அசிதா பெர்னாண்டோ.
- நுவான் பிரதீப்.
- பினுரா பெர்னாண்டோ.
- ஷிரான் பெர்னாண்டோ.
- லக்ஷன் சண்டகன்.
- அகில தனஞ்சயா.
- பிரவீன் ஜெயவிக்ரமா.
Sri Lanka announced 24-member squad for England T20I and ODI series!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 8, 2021
READ: https://t.co/heuKOiyq9A#ENGvSL pic.twitter.com/r72ELSKKDR