Kiribath: இலங்கை ஸ்டைல் பாற்சோறு; இவ்வளவு இலகுவாக செய்யலாமா?

Healthy Food Recipes
By Kirthiga Feb 14, 2024 07:40 AM GMT
Report

பொதுவாகவே அனைவரும் தங்களது நாட்டில் பிரபல்யமான உணவை விட வேறு நாட்டில் பிரபலமாக இருக்கும் உணவை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் இலங்கையில் பாற்சோறு மற்றும் காரமான சம்பல் மிகவும் பிரபலமானதாகும்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் (13 - 02 - 2024)

தங்க விலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் (13 - 02 - 2024)

இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் பால் சோறும் ஒன்றாகும்.

இதை பெரும்பாலும் சித்திரை புத்தாண்டு அன்று தயாரித்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துக்கொள்வார்கள்.

அந்தவகையில் பாற்சோறும் காரமான சம்பலும் எப்படி செய்யலாம் என அறிந்துக்கொள்வோம்.

பாற்சோறு

தேவையான பொருட்கள்

  • அரிசி - 2 கப்
  • தண்ணீர் - 3 கப்
  • ஏலக்காய் - 2
  • தேங்காய் பால் - 1 கப்
  • உப்பு - ½ தேக்கரண்டி

Kiribath: இலங்கை ஸ்டைல் பாற்சோறு; இவ்வளவு இலகுவாக செய்யலாமா? | Sri Lanka Style Milk Rice Kiribath Recipe In Tamil

செய்முறை

  • முதலில் தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு குக்கரில் தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கும் வரும் வரை சூடாக்கவும்.
  • கொதி வந்தவுடன் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்தால் பாற்சோறு தயார்.

காரமான சம்பல்

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் - 100g
  • துண்டு மிளகாய் (Chili Flakes) - 2 தேக்கரண்டி
  • மாசி துண்டு - 25g
  • உப்பு - 3/4 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை 

Kiribath: இலங்கை ஸ்டைல் பாற்சோறு; இவ்வளவு இலகுவாக செய்யலாமா? | Sri Lanka Style Milk Rice Kiribath Recipe In Tamil

செய்முறை

  • மிக்ஸியில் சின்ன வெங்காயம் மற்றும் துண்டு மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.  
  • அடுத்து மாசி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் அரைத்துக்கொள்ளவும்.
  • இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான மற்றும் காரமான சம்பல் தயார்!  

குழந்தை அழுவது போல் கனவா? கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சிக்கோங்க

குழந்தை அழுவது போல் கனவா? கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சிக்கோங்க

கோடிகளில் வருமானம் தரும் மர விவசாயம் - குறைந்த பராமரிப்பில் அதிக லாபமாம்

கோடிகளில் வருமானம் தரும் மர விவசாயம் - குறைந்த பராமரிப்பில் அதிக லாபமாம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US