பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய இலங்கை வீரர்: கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Sri Lanka Cricket Australia T20 World Cup 2022
By Thiru Nov 07, 2022 07:46 AM GMT
Report

பாலியல் வழக்கில் சிக்கிய இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா.

 அனைத்து கிரிக்கெட் முறைகளில் இருந்தும் இடைநீக்கம்.

 பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து கிரிக்கெட் முறைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை போட்டிக்காக அவுஸ்திரேலிய சென்ற இலங்கையில் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் தனுஷ்கா குணதிலகாவும் இடம்பெற்று இருந்தார். 

இந்த தொடரின் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டிகளில் இருந்து விலகினார், இருப்பினும் அணிக்கு உற்சாகம் அளிக்கவும், வீரர்களுக்கு உதவி செய்யவும் அணியுடன் தொடர்ந்து பயணித்து வந்தார்.

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய இலங்கை வீரர்: கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை | Sri Lanka Suspends Anusha Gunathilaka Cricketer

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, டி 20 உலக கோப்பை போட்டிக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் வன்கொடுமை புகாரில் சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிட்னி பொலிஸார் தெரிவித்த தகவலில், இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி வந்தாகவும், அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய இலங்கை வீரர்: கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை | Sri Lanka Suspends Anusha Gunathilaka Cricketer

கூடுதல் செய்திகளுக்கு: கழிவறையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது!

இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து கிரிக்கெட் முறைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை அணி டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க தவறியதை அடுத்து தொடரில் இருந்து வெளியேறி மீண்டும் இலங்கை திரும்பியது, ஆனால் இலங்கை அணியுடன் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா செல்ல முடியாமல் அவுஸ்திரேலியாவில் உள்ளார்.


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US