இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணி அறிவிப்பு
Sri Lanka Cricket
Indian Cricket Team
Charith Asalanka
By Sivaraj
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 தொடர்
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 27ஆம் திகதி தொடங்குகிறது.
முதல் போட்டி 27ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 28ஆம் திகதியும், கடைசி போட்டி 30ஆம் திகதியும் நடக்க உள்ளது.
இதற்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கா (Charith Asalanka) இந்த தொடருக்கு அணித்தலைவராக செயல்பட உள்ளார்.
16 பேர் கொண்ட அணியில் வணிந்து ஹசரங்கா, பதும் நிசங்கா, தசுன் ஷானகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அணி விபரம்:
- சரித் அசலங்கா (Charith Asalanka)
- பதும் நிசங்கா (Pathum Nissanka)
- குசால் ஜனித் பெரேரா (Kusal Janith Perera)
- அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando)
- குசால் மெண்டிஸ் (Kusal Mendis)
- தினேஷ் சண்டிமல் (Dinesh Chandimal)
- கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis)
- தசுன் ஷானகா (Dasun Shanaka)
- வணிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga)
- துனித் வெல்லாலகே (Dunith Wellalage)
- மஹீஷ் தீக்ஷணா (Maheesh Theekshana)
- சமிந்து விக்ரமசிங்கே (Chamindu Wickramasinghe)
- மதீஷா பத்திரனா (Matheesha Pathirana)
- நுவன் துஷாரா (Nuwan Thushara)
- துஷ்மந்தா சமீரா (Dushmantha Chameera)
- பினுரா பெர்னாண்டோ (Binura Fernando)
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US