நடுங்கிய இந்திய அணி! உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இலங்கை... இதே நாளில் நிகழ்ந்த சரித்தரம்

srilanka cricket team australia cricket team worldcup worldcup1996 march 17
By Raju Mar 17, 2022 07:00 AM GMT
Report

சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு (1996) இதே மார்ச் 17ல் லாகூரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது இலங்கை.

அதுவரை கத்துக்குட்டிகளாக அறியப்பட்டவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என எல்லா நாடுகளையுமே அலறவைத்து அழவைத்தார்கள். இலங்கையை வெல்வதே 90-களின் இந்திய அணிக்கு மாபெரும் லட்சியமாகிப்போனது.

90-களில் இலங்கை கிரிக்கெட் அணியைப் பார்த்தாலே இந்திய ரசிகர்கள் கொலைவெறியாவார்கள். காரணம் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமானத் தோல்விகளைப் பரிசளிக்கும் அணியாக இருந்தது இலங்கை, இந்திய அணிக்கும் இலங்கையை பார்த்தால் நடுக்கம் தான். அந்தளவுக்கு மிக சிறப்பான வீரர்கள் அந்த காலக்கட்டத்தில் இலங்கை அணிக்காக ஆடினார்கள்.

1996 உலகக்கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என ஆசிய நாடுகள் கூட்டாகச் சேர்ந்து நடத்தின.

நடுங்கிய இந்திய அணி! உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இலங்கை... இதே நாளில் நிகழ்ந்த சரித்தரம் | Sri Lanka Team World Cup Win Day Final Australia

மார்ச் 17,1996.. அவுஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டி. இதில் சென்சுரி அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று இலங்கைக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்தார் அரவிந்த டி சில்வா.

அப்போதைய இலங்கை அணியில் வீரர்களுக்குப் பெரிய சம்பளங்கள் கிடையாது. ஆனாலும் நாட்டுக்காக கோப்பை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் இலங்கை வீரர்கள் ஆடினார்கள்.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை அடித்தது. அவுஸ்திரேலிய அணியில் மார்க் டெய்லர் 74 ரன்களும், ரிக்கி பாண்டிங் 45 ரன்களும் எடுத்தனர்.

நடுங்கிய இந்திய அணி! உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இலங்கை... இதே நாளில் நிகழ்ந்த சரித்தரம் | Sri Lanka Team World Cup Win Day Final Australia

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 46.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 245 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா அதிகபட்சமாக 107 ரன்களை அடித்தார்.

இந்த வெற்றி மூலம் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரை வென்றது இலங்கை அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 523 ரன்களை எடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் மார்க் வாக் 484 ரன்களுடனும் 2 ஆவது இடத்தை பிடித்தனர், இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா 448 ரன்களுடனும் 3 ஆவது இடத்தை பிடித்தனர்.  

நடுங்கிய இந்திய அணி! உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இலங்கை... இதே நாளில் நிகழ்ந்த சரித்தரம் | Sri Lanka Team World Cup Win Day Final Australia

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US