148 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை: U19 டெஸ்டில் இந்திய அணி முன்னிலை

Sri Lanka Cricket Indian Cricket Team
By Sivaraj Jul 22, 2026 09:23 AM GMT
Report

இந்தியா U19 அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை U19 அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

மானல் சௌஹான் 150

இந்தியா மற்றும் இலங்கை U19 அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. 

India U19 vs Sri Lanka U19, 2nd Test 2026

ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ.15 கோடி சம்பாதித்த மியா கலிஃபா

ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ.15 கோடி சம்பாதித்த மியா கலிஃபா

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 411 ஓட்டங்கள் குவித்தது. மானல் சௌஹான் 150 ஓட்டங்களும், குஷக்ரா ஓஜா 111 ஓட்டங்களும் எடுத்தனர். கிம்ஹன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

சுருண்டது இலங்கை

நான்கு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற, துல்னித் 31 ஓட்டங்கள் எடுத்து 8வது விக்கெட்டாக அவுட் ஆனார்.

அதன் பின்னர் கிம்ஹன் (4), விக்னேஸ்வரன் (4) ஆட்டமிழக்க இலங்கை அணி 148 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

India U19 vs Sri Lanka U19, 2nd Test 2026

கடைசிவரை களத்தில் நின்ற சேத்மிகா 25 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் பிரணவ், சிகுருபதி, ஜெகநாதன் மற்றும் ரோஹித் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 263 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.  

India U19 vs Sri Lanka U19, 2nd Test 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US