ஹைதராபாத் அணியை தவிடுபொடியாக்கிய இலங்கை வீரர்!

Royal Challengers Bangalore Sunrisers Hyderabad Sri Lanka Cricket IPL 2022 Wanindu Hasaranga
By Ragavan May 08, 2022 02:27 PM GMT
Report

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.

அதனைத்தொடர்ந்து, 193 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

ஹைதராபாத் அணியை தவிடுபொடியாக்கிய இலங்கை வீரர்! | Sri Lanka Wanindu Hasaranga 5 Wickets Srh Rcb

இந்த போட்டியில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகள் எடுத்து சன்ரைசர்ஸ் அணியை சிதறடித்தார்.

இந்த சீசனில் ஏற்கெனவே 2 பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த உம்றான் மாலிக் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

ஹைதராபாத் அணியை தவிடுபொடியாக்கிய இலங்கை வீரர்! | Sri Lanka Wanindu Hasaranga 5 Wickets Srh Rcb

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US