பால் மட்டும் இருந்தாலே போதும்... சூப்பரான இலங்கை ஸ்டைல் பால் டொபி ரெடி

Healthy Food Recipes Milk
By Kirthiga Dec 12, 2023 01:45 PM GMT
Report

இலங்கையில் எளிதில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் பால் டொபியும் ஒன்றாகும்.

இதை தயாரிப்பதற்கு பொதுவாக குறைந்தளவிலான பொருட்கள் மாத்திரமே தேவைப்படும். இதை எப்படி இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • 1 Condensed Milk

  • 300 கிராம் சர்க்கரை

  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

  • 50 மில்லி பால்

  • 2 ஏலக்காய், பொடியாக நறுக்கியது

  • 50 கிராம் முந்திரி

  • 50 கிராம் உப்பு சேர்க்காத வெண்ணெய்

பால் மட்டும் இருந்தாலே போதும்... சூப்பரான இலங்கை ஸ்டைல் பால் டொபி ரெடி | Sri Lankan Milk Toffee Recipe In Tamil

செய்முறை

  • முதலில் முந்திரிகளை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். 

  • அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து கரையும் கலந்துக்கொள்ளவும்

  • மிக்ஸியில் வெண்ணெய் சேர்த்து அரைத்து அதில் ஏலக்காய் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ளவும். 

  •  கொதித்து கொண்டிருக்கும் பாலில் Condensed Milk சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

  • அடுத்து அடுப்பில் இருந்து இறக்கி வறுத்தெடுத்த முந்திரி சேர்த்த கலந்துக்கொள்ளவும். 

  • இறுதியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி, அந்த கலவையை ஊற்றவும். பின் ஆறியது சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கலாம்.  
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US