கனடாவில் 2-வது முதுகலைப் பட்டம் பெற்று அசத்திய இலங்கை மூதாட்டி! ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பாராட்டு

Sri Lankan Tamils Immigration Toronto Ontario
By Ragavan Dec 14, 2022 01:44 PM GMT
Report

87 வயதான இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்று ஆச்சரியப்படவைத்துள்ளார்.

கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.

ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் பாராட்டு

இதற்காக, ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்திற்கு வரதா நேரில் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

ஒன்ராறியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மூத்த முதுகலை பட்டதாரி ஆன வரதா சண்முகநாதனின் பட்டம், இலங்கையில் உள்நாட்டுப் போர் மற்றும் அமைதிக்கான முயற்சிகளை மையமாகக் கொண்டது.

கனடாவில் 2-வது முதுகலைப் பட்டம் பெற்று அசத்திய இலங்கை மூதாட்டி! ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பாராட்டு | Sri Lankan Origin Women Ontario Second Pg Canada

இலங்கையில், வேலணை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வரதா சண்முகநாதன், தனது நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் தொடர்பான பதில்களையும் விளக்கங்களையும் தேடுவதைக் கண்டார்.

ஒன்ராறியோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வரதாவின் சாதனைகளை எடுத்துக்கூறி சிறப்புரையும் நிகழ்த்தினார்.

  

வரதாவின் முதல் முதுகலை பட்டம் இதுவல்ல. இந்தியாவில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலத்தை கற்பிப்பதற்காக இலங்கை திரும்பினார்.

1990-ஆம் ஆண்டில், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிக்க லண்டனுக்குச் சென்றார், மேலும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மொழியியலில் தனது முதல் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

பின்னர், யோர்க் பல்கலைக்கழகத்தின் ஷூலிச் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் MBA பட்டம் பெற்ற தனது மகளுடன் இருக்க வராதா சண்முகநாதன் 2004-ல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

கனடாவில் 2-வது முதுகலைப் பட்டம் பெற்று அசத்திய இலங்கை மூதாட்டி! ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பாராட்டு | Sri Lankan Origin Women Ontario Second Pg Canada

யோர்க் பல்கலைக்கழகம் மூத்த குடிமக்களுக்கு இலவசப் பயிற்சி வழங்குவதை அறிந்ததும், அரசியல் படிக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க இது தனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதை உடனடியாக உணர்ந்ததாக வரதா சண்முகநாதன் கூறினார்.

இதன் விளைவாக, தனது மகளின் ஊக்கத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். அவர் 2019-ல் தனது படிப்பைத் தொடங்கிய அவர் நவம்பர் 2 அன்று 4,000 மாணவர்களுடன் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை பெற்றார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US