கமலா ஹாரிஸின் இலங்கை வம்சாவளி உதவியாளர் ராஜினாமா

Sri Lanka Sri Lankan Peoples Kamala Harris Indian Origin
By Ragavan Jul 21, 2022 10:01 AM GMT
Report

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் நீண்டகால உதவியாளரான இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரோகினி கொசோக்லு ராஜினாமா செய்கிறார்.

இலங்கை அமெரிக்கரான ரோஹினி கொசோக்லு (Rohini Kosoglu), அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர் பதவியை ஆகஸ்ட் 2022-ல் ராஜினாமா செய்கிறார்.

இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸின் நீண்டகால உதவியாளராகவும் ஆலோசகராகவும் இருந்த கொசோக்லு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரிஸின் அணியிலிருந்து வெளியேறுகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்துடன், கொசோக்லு தேசிய பிரச்சாரங்கள் மற்றும் கேபிடல் ஹில் ஆகியவற்றில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவர் பெரிய மற்றும் சிக்கலான நிறுவனங்களை நிர்வகிப்பதில் நிபுணர் என கூறப்படுகிறது.

கமலா ஹாரிஸின் இலங்கை வம்சாவளி உதவியாளர் ராஜினாமா | Sri Lankan Rohini Kosoglu Resign Kamala Harris

ஹாரிஸின் நீண்டகால உதவியாளராகவும் ஆலோசகராகவும் இருந்த கொசோக்லு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரிஸின் அணியிலிருந்து வெளியேறுகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்துடன், கொசோக்லு தேசிய பிரச்சாரங்கள் மற்றும் கேபிடல் ஹில் ஆகியவற்றில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவர் பெரிய மற்றும் சிக்கலான நிறுவனங்களை நிர்வகிப்பதில் நிபுணர் என கூறப்படுகிறது.

அவருக்கு ஒன்பது, ஆறு மற்றும் கிட்டத்தட்ட மூன்று வயதில் மகன்கள் உள்ளனர். மூன்று பிள்ளைகளுக்கு தாயான கொசோக்லு தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறினார்.

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு ஏதேனும் நம்பகமான தகவல் அல்லது ஆலோசனை தேவைப்பட்டால் தான் எப்போதும் உதவி செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தான் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவிற்கும் கமலா ஹாரிஸ் ஆதரவாகவும் வழிகாட்டுதலாகவும் இருந்தார் என்று கூறியுள்ளார்.

கமலா ஹாரிஸின் இலங்கை வம்சாவளி உதவியாளர் ராஜினாமா | Sri Lankan Rohini Kosoglu Resign Kamala Harris

2016-ல் ஹாரிஸ் முதன்முதலில் செனட்டில் சேர்ந்தபோது, ​​கொசோக்லு ஹாரிஸின் துணைத் தலைமைப் பணியாளராகா ஆனார். பின்னர், ஹாரிஸின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உள்வட்டத்தில் கொசோகுலு முக்கிய இடத்தை பிடித்தார். 2017 முதல், அவர் தனது அமெரிக்க செனட் அலுவலகத்தில் ஹாரிஸின் மூத்த ஆலோசகராகவும், பின்னர் ஹாரிஸின் ஜனாதிபதி பிரச்சாரத்தின்போதும் பணியாற்றினார் .

கொசோக்லு அமெரிக்க செனட்டரின் துணைத் தலைமைப் பணியாளராகப் பணியாற்றிய முதல் தெற்காசியப் பெண்மணி ஆனார் மற்றும் அவரது பதவிக்காலத்தில் அந்தப் பொறுப்பில் பணியாற்றிய ஒரே ஆசிய அமெரிக்கர் ஆவார்.  

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US