Mung Kavum: இலங்கை சுவையில் பயறு பலகாரம் செய்வது எப்படி?
Sri Lanka
Healthy Food Recipes
By Kirthiga
பயறு பலகாரம் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் வரும் புத்தாண்டின் போது செய்யப்படும் இனிப்பு வகை என்று கூறலாம்.
இதை செய்வதற்கு இலகுவாக இருப்பதால் எந்தவொரு விழாவின் போதும் இதை முயற்சித்து பார்ப்பது வழக்கம். எனவே பயறு வைத்து எப்படி சுவையான பயறு பலகாரம் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
பயறு மா - 1 ½ கப்
-
அரிசி மாவு - ½ கப்
- வெல்லம் - 2கப்
- வெண்ணெய் - 1 டீஸ்பூன்
- அரிசி மாவு - ½ கப்
-
தேங்காய் பால் - 1 கப்
-
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
- உப்பு - தேவையானளவு
செய்முறை
- முதலில் பயறு மாவையும் அரிசி மாவையும் ஒன்றாக சலிக்கவும்.
- அடுத்து ஒரு கடாயில் வெல்லம், வெண்ணெய், தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பாணி தயார் செய்துக்கொள்ளவும்.
- பின் சலித்து வைத்துள்ள மா கலவையில் மஞ்சள் தூள் சேர்த்து, கரைத்து வைத்த பாகையும் சேர்த்து பிசைந்தக்கொள்ளவும்.
- இறுதியாக ஒரு தட்டில் தட்டையாக தட்டி எடுக்கவும்.இதை கிடையாக வெட்டி எடுத்தால் இலங்கை சுவையில் பயறு பலகாரம் தயார்!
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US