அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்?

Sri Lankan Tamils Sri Lanka New York
By Sivaraj Sep 08, 2025 03:41 PM GMT
Report

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தோசை மனிதர் என்று புகழ்பெற்ற இலங்கைத் தமிழர் குறித்து இங்கே காண்போம். 

இலங்கைத் தமிழர்  

உலகின் விலைவாசி உயர்வான நகரங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயார்க்கில், இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தனது தோசை உணவால் ஏராளமானோரை அடிமையாக்கி வைத்துள்ளார். sri lankan tamil thirukumar dosaman in newyork 

பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு கிடைத்த பில்லியன் டொலர் பரிசு

பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு கிடைத்த பில்லியன் டொலர் பரிசு

யாழ்ப்பாணத்தில் நீச்சல் பயிற்சியாளராக இருந்த திருக்குமார் கந்தசாமி என்பவர்தான் தற்போது 'தோசை மனிதன்' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு காரணம் இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்கர்களையும் கவரும் அவரது தெருவோர தோசை கடைதான்.

இவர் வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் தனது தள்ளுவண்டி கடை மூலம் தோசை விற்பனை செய்கிறார். 

சீஸ் மசாலா தோசை

திருக்குமார் கந்தசாமி 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு கனவுகளுடன் நியூயார்க் நகருக்கு குடிபெயந்தார். ரஜினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட திருக்குமாருக்கு சஜினி என்ற மகள் உள்ளார்.

நியூயார்க் நகருக்கு வந்த புதிதில் பல்வேறு பணிகளை செய்த பின்னர்தான், தனது தாய் மற்றும் பாட்டியிடம் கற்றுக்கொண்ட சீஸ் மசாலா தோசையை தனது அடையாளமாக மாற்றினார். இது காரம் நிறைந்த தோசை ஆகும். sri lankan tamil thirukumar dosaman in newyork

திரு மசாலா தோசைகளுடன் காரம் நிறைந்த தேங்காய் சட்னி மற்றும் 11 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய பருப்பு சூப் போன்றவற்றையும் வழங்குகிறார்.

அத்துடன் சமோசா தோசை என்ற புதிய உணவையும் திரு விற்பனை செய்கிறார். இந்த தோசை வட இந்திய மற்றும் தென் இந்திய சுவைகளின் கலவையாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.  

ட்ரம்ப் விதித்த வரிகளின் பாதி கட்டணத்தை அமெரிக்கா திருப்பிச் செலுத்தும்: வெளிவரும் புதிய தகவல்

ட்ரம்ப் விதித்த வரிகளின் பாதி கட்டணத்தை அமெரிக்கா திருப்பிச் செலுத்தும்: வெளிவரும் புதிய தகவல்

கனடா, ஜப்பானில் ரசிகர்கள்

இந்த தோசைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மட்டுமில்லாமல் கனடா, ஜப்பானில் கூட ரசிகர்கள் இருக்கிறார்களாம்.

தனது இன்ஸ்டகிராம் வீடியோவில் அனைவரும் திரு என்று அன்புடன் அழைப்பதை திருக்குமார் பதிவிட்டுள்ளார்.

அவர் தன் தோசை வண்டியின் சுவர்களில், உலகெங்கிலும் இருந்து தனக்கு கிடைத்த பாராட்டுக்கள் கொண்ட செய்தித்தாள் வெட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களை நிரப்பியுள்ளார். sri lankan tamil thirukumar dosaman in newyork

சமையலறைகளில் இல்லாத ஒரு மந்திரம்

தோசை மனிதன், NYDOSAS உள்ளிட்ட பக்கங்கள் திருக்குமாரை சமூக வலைத்தளங்களில் அறிய உதவுகின்றன.

இவரது வாடிக்கையாளர்கள் பலர், வீட்டில் தோசை செய்து சாப்பிட்டாலும் திருவின் கடையில் தோசையை சாப்பிடாமல் ஒருநாளையும் கடக்க முடியவில்லை என்றும், நியூயார்க்கின் பல்துறை சமையலறைகளில் இல்லாத ஒரு மந்திரம் என்றும் பாராட்டுகின்றனர். sri lankan tamil thirukumar dosaman in newyork

இத்தனை வரவேற்பையும், அன்பையும் பெற்றிருந்தாலும் ஒரு நிலையான உணவகத்தைத் திறக்கும் எண்ணம் இல்லை என்கிறார் திருக்குமார்.

அதற்கு காரணம், முதலீட்டாளர்களின் நலன்களுக்கு தனது சுதந்திரத்தையும், யோசனைகளையும் இழக்க நேரிடும் என அச்சம்கொள்வதாக அவர் கூறுகிறார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நியூயார்க் சென்றவர் இன்று அந்நகரில் தனக்கென ஒரு பெரிய வட்டாரத்தை உருவாக்கியிருக்கிறார் இந்த திருக்குமார் எனும் இலங்கைத் தமிழர்.  sri lankan tamil thirukumar dosaman in newyork 

sri lankan tamil thirukumar dosaman in newyork

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US