ஈழத்து தமிழருக்கு உலகின் உயரிய "சிகான்" கராத்தே பட்டம்

Sri Lanka Japan
By Yashini Apr 28, 2026 05:09 PM GMT
Report

உலகில் உயரிய பட்டமான "சிகான்" இலங்கையில் முதல் முதலாக ஈழத்து சுவிஸ் வாழ் தமிழ் விபுலானந்தன் கௌரிதாசன் வழங்கப்பட்டுள்ளது .

ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் அதன் சர்வதேச செயலமர்வும் கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வும் நேற்று சூரிச்சில் சிறப்பாகஇடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியர் போதே சதாகி சககாமி மற்றும் அவரது துணைவியார் திருமதி சககாமி. சர்வதேச கராத்தே இதோசுரியூ அமைப்பின் பொதுச்செயலாளர் ரென்ஷி அரும்பு ஒடா.ஜப்பான் கராத்தே இதோசுக்காய் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியும், பிரதம ஆசிரியரும், தெற்காசிய கராத்தே சம்னத்தின் நடுவர் குழாம் தலைவருமான சென்செய் அலெக்சாண்டர்.

ஈழத்து தமிழருக்கு உலகின் உயரிய "சிகான்" கராத்தே பட்டம் | Sri Lankan Tamil Wins First Shihan Karate Title

ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பிரதிநிதியும், தலைமை ஆசிரியரும், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தேசிய கராத்தே நடுவருமான சிகான் விபுலானந்தன் கௌரிதாசன்,சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நகர பாராளுமன்றத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார், மூத்த மாணவர்கள் ஆகியோஸ் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்

கராத்தே கலையில் உயரிய பட்டமான "சிகான் (Shihan)". ஜப்பான் இதோசுக்காய் கராத்தே அமைப்பினால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர்நிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த இந்த உரிமம் முதல் தடவையாக ஜப்பான் நாட்டவர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கராத்தே “ஷிஹான்” உரிமம் என்பது கராத்தே கலையில் மிகுந்த அனுபவமும் உயர்ந்த நிலையும் பெற்ற ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு பெருமைக்குரிய சான்றிதழாகும். “ஷிஹான்” என்ற பட்டம் ஒரு முதன்மை பயிற்சியாளரை குறிக்கிறது—அதாவது சிறந்த தொழில்நுட்ப திறன், ஆழமான அறிவு, வலுவான தலைமைத்துவம் மற்றும் இந்தக் கலையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவரை குறிக்கும்.

ஈழத்து தமிழருக்கு உலகின் உயரிய "சிகான்" கராத்தே பட்டம் | Sri Lankan Tamil Wins First Shihan Karate Title

இந்த உரிமம் ஒரு பதவி உயர்வை மட்டும் அல்லாமல், உயர்ந்த தரத்தில் கராத்தே பயிற்சி அளித்தல், வழிகாட்டுதல் மற்றும் அதன் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.

“கராத்தே கலைவில் சிறப்பான அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய ஒரு முதன்மை பயிற்சியாளருக்கு வழங்கப்படும் இந்த பெருமைக்குரிய ‘கராத்தே ஷிஹான்’ உரிமத்தை வழங்குவதில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்த பட்டம், கற்பித்தல், வழிகாட்டுதல் மற்றும் கராத்தேயின் உண்மையான ஆன்மாவை நிலைநிறுத்துவதில் பல ஆண்டுகளாக காட்டிய அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இரண்டு நாட்கள் கராத்தே பயிற்சி செயலமர்வு இடம் பெற்றதுடன் கராத்தே கருப்புப்பட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது அத்துடன் பிரியாவிடை உபசாரமும் மிக சுவைததும்ப இடம்பெற்றது

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US