ஊரே மணமணக்க இலங்கை ஸ்டைல் மாம்பழ கறி செய்வது எப்படி?
Mango
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் மாம்பழம் என்றாலே அதிகமாக பிடிக்கும். காரணம் அதன் புளிப்பு சுவை தான்.
மாம்பழத்தை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவுகளை செய்து ருசித்து பார்ப்பது வழக்கம். அந்தவகையில் இலங்கை வாழ் மக்கள் மாம்பழத்தை வைத்து மாம்பழ கறி செய்வார்கள்.
இதன் மணமும் சுவையும் ஊரே மணக்கும் விதமாக கட்டாயம் இருக்கும்.
ஆகவே அதே சுவையுடன் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாம்பழம் 1KG
-
தண்ணீர் - 2 கப்
-
ரம்பை - சிறிய துண்டு
-
பூண்டு - 2-3 பற்கள்
-
வெங்காயம் - 2
- இஞ்சி
-
கறிவேப்பிலை
- சில்லி பெப்பர் - 3-4 தேக்கரண்டி
-
காய்ந்த மிளகாய் மிளகு - 2-3
-
சர்க்கரை - 2-3 தேக்கரண்டி
-
வறுத்த கறி பொடி - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
-
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
- வெந்தயம்
-
சீரகம்
-
உப்பு
- தேங்காய் எண்ணெய்
- பச்சை மிளகாய் - 2
- கடுகு
செய்முறை
- முதலில் மாங்காய்களை கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
- வெட்டிய மாங்காயில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் வறுத்த கறி பொடி சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- அடுத்து அதில் வெட்டி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து கலந்துக்கொண்டே, தண்ணீர் ஊற்றவும்.
- இறுதியாக சீனி சேர்த்து, 5நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், சூப்பரான இலங்கை ஸ்டைல் மாம்பழ கறி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US