விஜயகாந்தை காண பல ஆயிரம் செலவு செய்து வந்த இலங்கை பெண்! வேதனையுடன் கூறிய விடயம்

Vijayakanth Sri Lanka
By Sivaraj Aug 26, 2022 03:40 PM GMT
Report

இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி - இலங்கைப் பெண் சகுந்தலா

கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை என இலங்கைப் பெண் சகுந்தலா உருக்கம்

இலங்கை பெண்ணொருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்திக்க வந்து, அவரால் பேச முடியாதது குறித்து வேதனை தெரிவித்தார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்றைய தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

விஜயகாந்தை காண பல ஆயிரம் செலவு செய்து வந்த இலங்கை பெண்! வேதனையுடன் கூறிய விடயம் | Sri Lankan Woman Wishes Vijayakanth Chennai

நடிகர்கள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் திரளாக வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்னை வந்துள்ளார்.

விஜயகாந்தை காண பல ஆயிரம் செலவு செய்து வந்த இலங்கை பெண்! வேதனையுடன் கூறிய விடயம் | Sri Lankan Woman Wishes Vijayakanth Chennai

கட்சி அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்த சகுந்தலா வாழ்த்து கூறி மகிழ்ந்தார். ஆனால் விஜயகாந்தால் பேச முடியாதது குறித்து அவர் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன். கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை. அவரை ஏன் பார்க்கணும் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் நிறைய இலங்கை மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி. அதாவது நாங்கள் சொல்ல வேண்டிய விடயத்தை அவராக சொல்லிவிட்டார். அவரால் பேச முடியாது. பேச முடிந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோசம்.

விஜயகாந்தை காண பல ஆயிரம் செலவு செய்து வந்த இலங்கை பெண்! வேதனையுடன் கூறிய விடயம் | Sri Lankan Woman Wishes Vijayakanth Chennai

ஆனாலும் நேரில் பார்த்துவிட்டு போட்டோ எடுத்துவிட்டு வந்துவிட்டோம். அவரை பார்த்ததே எங்களுக்கு பெரிய சந்தோசம். நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.     

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US