தனி ஆளாக பிரான்சில் அழகான கனவு வீட்டை கட்டிய கணவரை பிரிந்து வாழும் இலங்கை பெண்! சுவாரசிய பின்னணி

France home uk srilankanwomen
By Raju Nov 30, 2021 11:20 AM GMT
Report

இலங்கையில் பிறந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்து தற்போது பிரான்சில் வாழும் பெண்ணொருவர் அங்கு ஒரு இடத்தை வாங்கி அதை ஆண்டுக்கணக்கில் கஷ்டப்பட்டு சீரமைத்து புதுபித்துள்ள நிலையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Enasha என்ற 51 வயதான பெண் இலங்கையில் பிறந்தார். தனது 2வது வயதில் பிரித்தானியாவுக்கு அவர் குடிபெயர்ந்தார். அங்கு லண்டன் மற்றும் கெண்டில் வளர்ந்த Enasha கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரான்சில் உள்ள Sarlat-la-Canéda அருகே உள்ள கிராமபுற பகுதியில் தொழில் முனைவோரான Enasha ஒரு இடத்தை வாங்கினார். அதாவது, பிரான்சில் gite எனப்படும் கிராமபுற பகுதிகளில் அமைதியான முறை வாழ கட்டப்படும் காட்டேஜ் முறையிலான வீட்டையே அவர் 10 ஆண்டுகளாக கட்டியதோடு அதை தொடர்ந்து சீரமைத்து புதுப்பித்து வந்திருக்கிறார்.

இது ஒரு சுவாரசியமான கதையாகும், அதன்படி 25 ஆண்டுகளாக பார்க்காத ஒரு நண்பரை Enasha பார்த்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அவர்களுக்கு 11 வயதில் சேவியர் என்ற மகன் உள்ளான்.

தனி ஆளாக பிரான்சில் அழகான கனவு வீட்டை கட்டிய கணவரை பிரிந்து வாழும் இலங்கை பெண்! சுவாரசிய பின்னணி | Sri Lankan Women Tips Buying French Property

தம்பதி சேர்ந்து தான் வீட்டை கட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016ல் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மீதமுள்ள வீட்டு வேலைகளை தனியாக செய்ய தொடங்கினார் Enasha.

இப்போது அந்த வீடு மிக அழகாக காட்சியளிக்கிறது. பசுமையான நிலப்பரப்புகளுடன் நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்ப இந்த இடம் ஒரு அருமையான புகலிடமாக உள்ளது.

Enasha கூறுகையில், இந்த இடங்களில் வீடு வாங்குவதற்கு முன்னர் முதலில் தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும். நான் பிரஞ்சில் சரளமாக பேசுவேன், ஆனால் இங்குள்ள பிரித்தானியர்களிடம் பேசவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பிரான்சுக்கு வரும் போதே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், நிறைய இடங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வரக்கூடாது. உங்கள் வாழ்க்கை தரத்திற்காக இங்கு வந்தால், அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனிடையில், மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் Enasha தனது நண்பர்கள் உதவியுடன் டேட்டிங் செயலிகள் மூலம் தனக்கு ஏற்ற நபரை தேடி வருகிறார் என தெரியவந்துள்ளது.

தனி ஆளாக பிரான்சில் அழகான கனவு வீட்டை கட்டிய கணவரை பிரிந்து வாழும் இலங்கை பெண்! சுவாரசிய பின்னணி | Sri Lankan Women Tips Buying French Property

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US