இலங்கை அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுமா?
Sri Lanka
By Kishanthini
ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.நாவுடைய 51வது அமர்வு கூடப்பட்டுள்ளது.
இந்த நேர்த்தில் ஈழத்தமிழ்களின் நியாயமான கோரிக்கைகள், அபிலாசைகள், அரசியல் பிரச்சினைகள், கடந்த கால நடந்த சம்பவத்திற்கான இலங்கை அரசங்கத்தின் பொறுப்பு கூறல் போன்ற நிறைய விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இது குறித்த அறிக்கை ஒன்ற கடந்த 2 நாட்களில் முன் வெளியிடப்பட்டது. இது தொடர்பில் நாடு கடந்த தமிழிழ அரசின் பிரதிநிதி “சுதன் ராஜ்” அவர்கள் என்ன கூறுகின்றார் என்பதை பார்ப்போம்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US