இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர்

Sri Lanka Cricket England Cricket Team Jos Buttler
By Karthikraja Sep 25, 2026 01:01 PM GMT
Report

srilanka beat england by 16 runs in 2nd odi: இங்கிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இலங்கை அணி 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

லீட்ஸில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர் | Srilanka Beat England By 16 Runs In 2Nd Odi

இதில், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக, இலங்கை தரப்பில் அணித்தலைவர் குசால் மெண்டிஸ், 100 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 121 ஓட்டங்கள் குவித்தார். 

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர் | Srilanka Beat England By 16 Runs In 2Nd Odi

322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. 

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர் | Srilanka Beat England By 16 Runs In 2Nd Odi

அதிகபட்சமாக, இங்கிலாந்து தரப்பில் தாமஸ் பாண்டன் 73 ஓட்டங்களும், ஜாஸ் பட்லர் 69 ஓட்டங்களும் குவித்தனர்.  

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

இலங்கை தரப்பில் துனித் வெல்லாளகே 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர் | Srilanka Beat England By 16 Runs In 2Nd Odi

இதன் மூலம், இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர் | Srilanka Beat England By 16 Runs In 2Nd Odi

ஜாஸ் பட்லர் சாதனை

69 ஓட்டங்களை குவித்த ஜாஸ் பட்லர், ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் இரண்டிலும் சேர்த்து 10,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்த முதல் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அணி தோற்றாலும் சாதனை படைத்த பட்லர் | Srilanka Beat England By 16 Runs In 2Nd Odi

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

3வது ஒருநாள் போட்டி, செப்டம்பர் 27 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US