தமிழ் மக்களுக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும்: ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக்கு இலங்கை கண்டனம்

Sri Lanka Justin Trudeau Canada
By Thiru May 21, 2023 03:30 PM GMT
Report

2009ல் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரை இனப்படுகொலை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்கு இலங்கை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், போரின் 14வது ஆண்டு நினைவு தினம் கனடாவில் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினம் என்று அறிவித்து நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும்: ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக்கு இலங்கை கண்டனம் | Srilanka Condem Canada Pm Justin Trudeau Comments

அத்துடன் போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும், இலங்கையில் கஷ்டங்களை அனுபவித்து வரும் மக்களுக்காகவும் கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கை கண்டனம்

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான கனடா தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழ் மக்களுக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும்: ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக்கு இலங்கை கண்டனம் | Srilanka Condem Canada Pm Justin Trudeau Comments

மேலும் கனடா தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுகள், இருநாடுகளுக்கு இடையிலான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதிலாக வெறுப்பை வளர்ப்பதாக இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US