இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல்: காணாமல் போன 173 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Cyclone Ditwah
By Thiru Feb 28, 2026 11:50 AM GMT
Report

டித்வா புயலில் சிக்கி காணாமல் போன 173 பேரை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

டித்வா சூறாவளி

ஒட்டுமொத்த இலங்கையையும் டித்வா சூறாவளி மொத்தமாக புரட்டிப்போட்டது என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று.

இலங்கையின் தெற்கு கடற்கரையை ஒட்டி கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி குறைந்த காற்றழுத்தமாக உருவானது பின்னர் நவம்பர் 27ம் திகதி டித்வா சூறாவளியாக மாறியது.

டித்வா சூறாவளியினால் கிட்டத்தட்ட 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல்: காணாமல் போன 173 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Srilanka Ditwah Hurricane 173 People Still Missing

மேலும் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் டித்வா புயலினால் உயிரிழந்தனர்.அதிகமான உயிரிழப்புகள் மத்திய பகுதியான பதுளை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது.

இது இலங்கையில் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்பாக பார்க்கப்படுகிறது.

காணாமல் போன 173 பேர்

டித்வா புயலில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1150 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்து வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி: அமெரிக்க தூதரகத்திடமிருந்து பறந்த உத்தரவு

ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி: அமெரிக்க தூதரகத்திடமிருந்து பறந்த உத்தரவு

டித்வா புயல் கடந்து சென்றாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் டித்வா புயல் மீட்பு பணிகளும் 93 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 173 பேரை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து இருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US