T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை - 16 வருட சாதனையை முறியடித்த நியூசிலாந்து

Sri Lanka Cricket New Zealand Cricket Team T20 World Cup 2026
By Karthikraja Feb 26, 2026 05:27 AM GMT
Report

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது.

உலக கிண்ணத்திலிருந்து வெளியேறும் இலங்கை

2026 T20 உலக கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்று போட்டியில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. 

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை - 16 வருட சாதனையை முறியடித்த நியூசிலாந்து | Srilanka Eliminated In T20Wc Nz Break 16Yr Record

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது. 

அதிபட்சமாக 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மிட்செல் சாண்ட்னர் 47 ஓட்டங்களும், கோல் மெக்கோன்சி 31 ஓட்டங்களும் குவித்தனர். 

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை - 16 வருட சாதனையை முறியடித்த நியூசிலாந்து | Srilanka Eliminated In T20Wc Nz Break 16Yr Record

இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் மஹீஷ் தீக்ஷனா தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

169 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம், நியூசிலாந்து அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை - 16 வருட சாதனையை முறியடித்த நியூசிலாந்து | Srilanka Eliminated In T20Wc Nz Break 16Yr Record

32 ஓட்டங்கள் எடுத்து, 4 விக்கெட்களை கைப்பற்றிய ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகன் விருது வென்றார். 

இந்தியா 2 போட்டிகளில் வென்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் - முழு விவரம்

இந்தியா 2 போட்டிகளில் வென்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் - முழு விவரம்

சூப்பர் 8 சுற்றின் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி, இந்த சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறுகிறது.

நியூசிலாந்து அணி 2 சாதனை

இந்த போட்டியில், நியூசிலாந்து அணி 2 சாதனைகளை படைத்துள்ளது.

T20 உலக கிண்ணத்தில், 100 ஓட்டங்களுக்கு குறைவான நிலையில் 6 விக்கெட்களை இழந்த பிறகு, ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். 

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை - 16 வருட சாதனையை முறியடித்த நியூசிலாந்து | Srilanka Eliminated In T20Wc Nz Break 16Yr Record

7வது விக்கெட் அல்லது அதற்கும் குறைவான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை மிட்செல் சாண்ட்னர் மற்றும் கோல் மெக்கோன்சி படைத்துள்ளனர். இருவரும் இணைந்து 84 ஓட்டங்கள் குவித்தனர். 

தந்தையின் உடல்நிலை காரணமாக T20 உலகக் கோப்பையிலிருந்து விலகிய ரிங்கு சிங்

தந்தையின் உடல்நிலை காரணமாக T20 உலகக் கோப்பையிலிருந்து விலகிய ரிங்கு சிங்

முன்னதாக 2010 T20 உலக கிண்ணத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், அவுஸ்திரேலிய வீரர்கள் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 74 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US