லண்டனில் 5 வயது மகளை குத்தி கொலை செய்த இலங்கை தாய்! நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளிவரும் பல உண்மைகள்

Srilanka London UnitedKingdom
By Kaviarasan Jun 25, 2021 02:09 AM GMT
Report

லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய மகளை குத்தி கொலை செய்த சம்பவத்தில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30-ஆம் திகதி 5 வயது மதிக்கத்தக்க Sayagi Sivanantham என்பவரை, அவருடைய தாயார் Sutha Karunanantham(36) சுமார் 15 முறை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்தார்.

அதுமட்டுமின்றி, Sutha Karunanantham படுகாயங்களுடன் வீட்டில் கிடந்ததால், அவர் மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பெற்ற தாயே மகளை இப்படி கொடூரமாக கொலை செய்த சம்பவம் லண்டன் நகரத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

லண்டனில் 5 வயது மகளை குத்தி கொலை செய்த இலங்கை தாய்! நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளிவரும் பல உண்மைகள் | Srilanka Mother Stabbing Daughter 5 In London

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, Sutha Karunanantham தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கொலை சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் Sutha Karunanantham கடுமையான நோயால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த கொரோனா காலக்கட்டம் வர, அவர் மேலும் அச்சமடைந்துள்ளார்.

எங்கு கொரோனாவால் நாம் இறந்துவிடுமோ? அப்படி நாம் இறந்துவிட்டால்? நம் குழந்தையை யார் பார்ப்பார்கள் என்று பயந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் இந்த செயலை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

லண்டனில் 5 வயது மகளை குத்தி கொலை செய்த இலங்கை தாய்! நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளிவரும் பல உண்மைகள் | Srilanka Mother Stabbing Daughter 5 In London

இந்த வழக்கின் விசாரணையை கேட்டறிந்த நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, இந்த குடும்பம் ஒரு மகிழ்ச்சியான, நிறைவான, ஆனந்தமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சிறுமியின் தாய் இவருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வந்துள்ளார். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள், அவரது நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அவரை ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை குறித்து திகதி எதுவும் அறிவிக்காமல், காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு...

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US